August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரியில் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பி. முகுந்தன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகர கழக செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.

இதில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.