பாஜக சார்பில்
மாவட்டத் தலைவர் வி எஸ் கவியரசு ஆலோசனையின் படி காட்டாகரம் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
பர்கூர் தெற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணி தலைமையில்
,JM ரமேஷ்
மாநில பிரச்சார பிரிவு பாஜக
முன்னிலையில் பாஜக நிர்வாகிகள் NDA கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் (பாஜக,பாமக,அதிமுக,ஆமா முக) மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கட்சிப் பணி தேர்தல் பணி தொகுதி வளர்ச்சி குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!