June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கபடி

டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வந்த 12 வது ப்ரோ கபடி லீக்கில் இறுதிப் போட்டி தபாங் டெல்லி – புனேரிபல்டன் இரு அணிகள் மோதியதில் 3 புள்ளி வித்தியாசத்தில் புனேரி பல்டனை தபாங் டெல்லி வீழ்த்தி 2 முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.