April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஒருதலைக் காதல் கொடூரம்: பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையம் அருகே ஒருதலைக் காதல் காரணமாக பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த அந்த பெண் உடனடியாக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Facebook
YouTube
Instagram
WhatsApp