
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவி ஏற்க்க வாழ்த்துக்கள்புதுச்சேரி 6.5.2026 ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தமிழக வெற்றிக் கழக தலைவர் நாளைய தமிழக முதலமைச்சர் திரு விஜய் அவர்களுக்கு தமிழகத்தில் ஆயிரம் எதிற்ப்புகள் ஆயிரம் அவதூறுகள் 41 உயிர் தியாகங்கள் இவை அணைத்தையும் தண் மணதில் பெறும் சுமையாக தாங்கிக்கொண்டு தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுக்கு பிறகு ஒரு தணி மனிதனாக அசைக்க முடியாத மாபெறும் சக்தியாக வெற்றி பெற்று கம்பீரமாக ஆட்சி அமைத்து தமிழக மக்களை தலைநிமிரச்செய்து தமிழகத்தின் முதலமைச்சராக மிகை விறைவில் பதவி ஏற்று மேலும் மக்கள் சேவையை தொடர்ந்து செய்திட புதுச்சேரி ஏழை மக்கள் கழகம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெறிவித்துக்கொள்கின்றோம் என்றும் அன்புடன் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தெறிவித்தனர்


More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.