ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் வாழ்த்து செய்தி புதுச்சேரி 8.3.2026 அன்று உலக மகளிர் தினம் நல் வாழ்த்துக்கள் நமது பாரத நாட்டின் வளர்ச்சிக்கு முழு காரனம் மகளிர் பென்கள் நமது நாட்டின் கண்கள் அகில உலக பென் தெய்வங்களுக்கும் ஏழை மக்கள் கழகம் சார்பாக இனிய மகளிர் தினம் நல் வாழ்த்துக்கள் மகளிர் வளர்ச்சியே இந்த களியுக வளர்ச்சி மகளிர் வளர்ச்சியே ஏழை மகளிர் வளர்ச்சி வாழ்க மகளிர் வளர்க பென் தெய்வங்கள் ஏழை மக்கள் கழகம் மகளிர் அணிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி மகளிர் அனைத்து சமூக சேவை அமைப்பு மகளிர் அனைத்து அறக்கட்டளை மகளிர் அனைத்து சங்கங்களின் மகளிர் அனைத்து சுயஉதவி குழுக்களின் மகளிர் என அனைவருக்கும் வாழ்த்துக்கள் பென் தெய்வங்கள் பல நூராண்டு வாழ்க மக்ளிர் வளரட்டும்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் உலக பென் தெய்வங்களுக்கு மகளிர் தினம் வாழ்த்துக்கள்

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election