June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே புஞ்சை காளமங்கலத்தில் கோவில் திருவிழா…

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம்…

ஈரோடு. 07

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யூனியனை சேர்ந்த புஞ்சை காளமங்கலம் பகுதியில் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.