ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரியார் நகர் இரா. மனோகரன் தனது வேட்பு மனுவை நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் அரபி த் ஜெயின் இடம் தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு, பாஜக தெற்கு மாவட்ட தலைவர் எஸ் எம் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

More Stories
காமராஜர் நகர் தொகுதி முழுவதும் என்னார் காங்கிரஸ் தொகுதி தலைவர் தணிகைவேல் என்ற குமார் தலைமையில் கூட்டணி கட்சி ஜே சி எம் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களுக்கு காமராஜர் நகர் தொகுதி முழுவதும் என் ஆர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் மகளிர்கள் மற்றும் இளைஞர்கள் என பல தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்தனர் இதில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது
ஈரோடு மொடக்குறிச்சி தொகுதி பாஜக தேர்தல் பணிமனை திறப்பு விழா…
காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்