பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலக வாயிலின் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நவ 16.
நிகழ்ச்சிக்குசிக்கு சங்கத் தலைவர் தலைவர் லட்சுமணன் தலைமையேற்றார்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் தன்ராஜ் கொடியேற்றினார்.
ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செபஸ்டின்*சிறப்புரையாற்றினார்.
துணைத் தலைவர் ராஜமாணிக்கம்
முன்னிலை தமிழ்நாடு
வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் . வெங்கடாஜலபதி.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற வருவாய்
துறை
கிராம உதவியாளர் சங்கத்தின் வட்டத் தலலவர் ஜெயக்குமார்
நன்றியுரையாற்றினார். தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் வட்டத் தலைவர் .
கஜேந்திரன். மற்றும் முன்னணி தோழர் அன்பழகன் பங்கேற்ற சிறப்பித்தனர்.
தஞ்சை மாவட்ட செய்தியாளர் மா மதிவதனன்.
[1:05 pm, 15/11/2025] +91 90473 60263: இந்த ஒரு செய்தியை மட்டும் முடிந்த அளவுக்கு சேர்க்க பாருங்கள் முடியாவிட்டால் பரவாயில்லை. நான் ஒரு மாதத்திற்கு பிறகு மருத்துவமனையில் இருந்து இப்போதுதான் வீடு திரும்பி இருக்கிறேன்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!