February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டிரான்ஸ் இந்தியா கார்ப்ரேட் நிருவணம் ஆட்களை வேலைக்கு எடுப்பதாக கூறி இளைஞர்களை குறி வைத்து...
கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தி திணிப்பை...
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் 1,300 படிகளிலும் யோகாசனம் செய்தபடி மலையேறி சேலத்தைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு ும் சிறுமி...
சேலத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க...
1 min read
​புதுச்சேரி: ஆல் இந்தியா நெட்வொர்க் அசோசியேஷன் (NWA) சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில நெட்வொர்க்கர்களை ஒருங்கிணைக்கும் மாபெரும்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளை...
செஞ்சி ஜன 26 விழுப்புரம் மாவட்டம்செஞ்சி செக்கோவர் நிறுவனத்தின் பழங்குடியின குழந்தைகள் உரிமைகள் மற்றும் கல்வி பாதுகாப்பு திட்டத்தின்...

வில்லியனூர் தட்டாஞ்சாவடி கிராமத்தில்ரூ. 56 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணிஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி வி. தட்டாஞ்சாவடி கிராமத்திற்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் உள்ள குறுக்குத் தெருக்களுக்கு ரூ. 35,93,299/– லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி மற்றும் ரங்கசாமி நகருக்கு ரூ. 19,74,637/– லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 55,67,936/– லட்சம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இதில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் சத்தியநாராயணா, ஒப்பந்ததாரர் சந்தோஷ்குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சரவணன், ராமதாஸ், முத்து, அன்பு, ரவி, பன்னீர்செல்வம், கோதண்டம், ஏழுமலை, கண்ணன், கருணாகரன், தனபால், சேகர், செல்வம், வீரா, ஆதிலட்சுமி, அப்துல் லத்தீப், பிரபு, ரொசாரியோ, கண்ணபிரான், சிவா, சரவணன், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத்தலைவர் ஜலால் ஹலீப், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் முகம்மது ஹாலிது, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆறுமுகம் என்கிற செல்வநாதன், தொமுச அங்காளன், மாநில துணை அமைப்பாளர்கள் காளி, காசிநாதன், கோபி, மாநில துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, கிளைக் கழக நிர்வாகிகள் ராஜீ, சபரிநாதன், எம்.எஸ். முரளி, ஜனார்த்தனன், சரவணன், ரபீக், கமால்பாஷா, மிலிட்டரி முருகன், பாண்டியன், கார்த்திகேயன், ராஜேந்திரன், பாலமுருகன், கோவிந்தராஜ், ரவி, மணி, கலைமணி, ராமஜெயம், சோமு, சேகர், சிலம்பு, சர்புதீன், ஜெயபால்ராஜ், அரிசுகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:ஜனவரி-23 திருப்பூர் வடக்கு மாவட்டம் SDPI கட்சியின் மகளிர் அணி விமன் இந்தியா மூவ்மெண்ட்மாவட்ட செயற்குழு மற்றும் தொகுதி...
Facebook
YouTube
Instagram
WhatsApp