February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இந்தியன் ரெட்கிராஸ சொசைட்டி மாநில பேரிடர் மேலாண்மை குழு தன்னார்வலர் முனைவர். ம. பாபு செல்வதுரை தன்னார்வ களப்பணி:

விழுப்புரம் மாவட்டம் .
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் . அரசூர் அருகிலுள்ள காரப்பட்டு கிராமத்திற்கு செல்லும் ஆற்றுத் தலைப்பாலம் டிட்வா புயல் வெள்ளத்தால் திடீர் என உடைந்தது. இதனை அறிந்த காவல் துறையுடன் இணைந்து. காலை 8.00 மணி முதல் பாதுகாப்பு பணியில் தன்னார்வளராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தன்னார் வலரும், மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகக் குமு உறுப்பினரும் & முட்டத்தூர். ஓய்க்காப் மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரும் விழுப்புரம் கல்வி மாவட்டம். ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்டக் கன்வீனர் முனைவர் ம. பாபு செல்வதுரை அவர்கள்
காரப்ட்டு கிராமத்தில் பேரிடர் மீட்டிப் பணியில் தன்னார்வலராக களப்பணியாற்றினார்.
மேலும் நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மீட்புப் பணிகளை மேற்க்கொண்டனர். மழையிலும் பொதுமக்களுக்கு உதவிடும் நோக்கில் தன்னார்வ களப்பணியாற்றிய ஆசிரியர் முனைவர். ம.பாபு செல்வதுரை அவர்களை. அனைவரும் பாராட்டினர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp