February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசி நூலகருக்கு தமிழக அரசின் நல்நூலகர் விருது…!

வந்தவாசி, நவ 20:

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் திருவண்ணாமலை மாவட்டம், சி.ம.புதூர் கிளை நூலகர் ஜா.தமீம் அவர்களுக்கு சிறந்த நல்நூலகருக்கான டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். இந்த விழாவில் பொது நூலக இயக்குநர் ஜெயந்தி, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் பெ. வள்ளி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp