ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் செயல்படும் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற, மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்பரை நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகளின் தமிழ் பெருமைகள் குறித்த வாசிப்பு குறித்த தெளிவுரை வாசிப்பவர்கள் குறித்த, தெளிவுரை வழங்கியவர்கள் மற்றும் கேள்வி நாயகன், கேள்வி நாயகிகள் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவித்து புத்தகங்கள், பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி வழங்கினார். உடன் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சாரதா, சொற்பொழிவாளர் பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜன் ஆகியோர் உள்ளனர்.
ஈரோடு சித்தோடு அரசு கல்லூரியில் தமிழ் மரபு நிகழ்ச்சி

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!