திருச்சி புறநகர் மாவட்ட தொழில்துறை வல்லுநர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அவர்களின் ஆலோசனையின் படியும் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வழிகாட்டுதலின்படியும் மாநில அமைப்பாளர் சுந்தர் ராமன் ஒப்புதலோடு திருச்சி புறநகர் மாவட்ட பார்வையாளர் லோகிதாசன் அவர்களின் ஆலோசனையின் படி திருச்சி புறநகர் மாவட்ட மையக் குழுவின் ஒப்புதலுடன் மற்றும் நடராஜன் அமைப்பாளர் அவர்களின் ஒப்புதலுடன்
திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு ஒன்றிய மாவட்டத் துணை அமைப்பாளராக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.