திண்டுக்கல் நவம்பர் 28.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காந்தி சிலை அருகில் வடமதுரை பேரூர் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா காந்தி சிலை அருகில் பேரூர் கழகச் செயலாளர் மெடிக்கல் கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது விழாவில் தூய்மை பணியாளர் உட்பட நூறு பெண்களுக்கு சேலை வழங்கி அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது விழாவில் பேரூர் துணைச் செயலாளர் வீரமணி ,அழகுமலை, கார்த்திகேயன், கவுன்சிலர்கள் சௌந்தர்ராஜ், சுப்பிரமணி, வேல்முருகன், விஜயா, மற்றும் மாவட்ட மாணவர் இளைஞர் அணி நிர்வாகிகள் வார்டு செயலாளர் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை வார்டு கவுன்சிலருமான நகரச் செயலாளர் கணேசன் செய்திருந்தார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!