இதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை அங்கன்வாடி மையத்தில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது.

More Stories
மத்தூரில் போலியோ சொட்டு மருந்து தட்டுப்பாடு:
தேசிய போலியோ சிறப்பு முகாம்!!