இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் தொகுதி குழு கூட்டம் 20.6.26.சனி கிழமை காலை 10.30.மணி அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாகூர் தொகுதி அலுவலகம் அமரர் தோழர் கே. கருணாஜோதி இல்லத்தில் தோழர். வெ. கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். நாரா. கலைநாதன் பங்குகொண்டு எதிர்கால வேலைகளை விளக்கி பேசினார் தொகுதி செயளாலர். ப. ஆறுமுகம் நடைபெற்ற வேலைகளை பேசினார். மாநில குழு உறுப்பினர்கள். வெ. கண்ணன். ர.தசரதா.மூத்த தோழர். து. ராஜா. கலந்துகொண்டு பேசினார்.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள். 1.பாகூர் தொகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7.7.26 செவ்வாய் கிழமை அன்று போராட்டம் நடத்துவது 2.பாகூர் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேன்டும் என வலியுறுத்தி பாகூர் தொகுதி முழுவதும் 3நாள்கள் நடைபயணம் நடத்துவது .3.இந்மதம் இறுதிக்குள் கிளை கூட்டங்கள் கூட்டபட வேன்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.