பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மருங்காபுரி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக துவரங்குறிச்சி அருள்மிகு. ஸ்ரீ பூத நாயகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு பிரட்டு பிஸ்கட் கொடுத்தும் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவும் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக P. M.தமிழரசன் வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.