இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், சங்கராபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் ராமு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கண் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது