பத்துபோய் இயக்கம் நாமக்கல் மாவட்டந்தின் சார்பில்
டெல்டா பாசனத்திட்டு மேட்டூர் அணையை உடனடியாக திருக்கு வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை ணுத்தும், மேகநாதுவல் சட்ட விரோதமாக அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகதீரிற்கு உரிய பங்கீடு காரிநதிநீர் வழங்காத கர்நாடக அரணு கண்டிந்தும் கண்டண ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 15/06/2026 850/900/ 11 நடைபற்றது. இதல் பந்து போய் இயக்கத்தின் பொது செயலாளர் வழக்கஞேர் நல்வினை வில்வராஜ் மற்றும் மாாலை செயலாளர் வழக்கறிஞர் சதீஷ் குமார், துணை பொது செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் எருமப்பட்டி சந்திடுசேகர், ராசிபுரம் மாலேஷ்வரன் பன்னீர் சல்வம், குமாரபாளையம் பாலு, மாால பொருப்பாளர்கள் சேலம் பறபு, நெசவாசார் அணி அண்டுகம், விவசாய அணி டாகீபர். சக்திவேல், மற்றும் 1
சிறப்பு அழைப்பாளராக சமூக நீதி அனைத்து ஒட்டுநர் சங்க அலைவர் கு.புதிமராக் கலந்து கொண்டார். இந்த போராட்டத்திற்கு நலமக்கல். மாலபிட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் அலைமை தாங்கினர்.
நாமக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர் நன்றியுரை ஆற்றினார்.

More Stories
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.