புதுச்சேரி பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கொம்பாக்கம் பகுதியில் உள்ள ஜோதி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றுவருகிறது பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடபிள் டிரஸ் தலைவர் ராஜவேலு தலைமையில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்த அன்னதான விழாவில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
புதுச்சேரி கொம்பாகத்தில் பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ்ட் சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.