திருச்சி ,ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே உடல் சிதறி இறந்துள்ளார். இறந்த நபர் பச்சை கலர் அரைக்கை சட்டையும், ஊதா மற்றும் கருப்பு நிறத்தில் கைலியும், வைகிங் பாக்கெட் வைத்த ஜட்டியும் அணிந்துள்ளார். இறந்த உடலை திருச்சி இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் சேவுகன் உடலை கைப்பற்றி திருச்சி அரசு பொது மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு :

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.