புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பாக எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது அதனை தொடர்ந்து 05/02/2026 வியாழன் கிழமை அன்று பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களுடன் கலந்துரையாடல் உள்துறை அமைச்சர் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது இந்நிலையில் பாஜக மாநில தலைவர் திரு. ராமலிங்கம் அவர்கள் புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு.A நமச்சிவாயம் சமுதாய தலைவர்கள் கூட்டம் பொறுப்பாளர்கள் திரு.தங்கவிக்கரமன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அம்மாவாசை மாநில துணை தலைவர், திரு. கோவேந்தன் கோபதி மாநில தலைவர் OBC அணி கலந்து கொண்டனர். மேலும் உங்கள் விருப்பம் வாக்குறுதி படிவங்கள் பெறப்பட்டது.


More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு