புதுச்சேரி மாநிலம், உழவர்கரை நகராட்சி, ஜவகர் நகர் வார்டு, பாவாணர் நகரில் எழுந்தருளி அருள் பாலித்து வரும்
அருள்மிகு ஸ்ரீ ஜலகண்ட முத்துமாரியம்மன் மற்றும்
ஸ்ரீ ஜலகண்ட தர்மசாஸ்தா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் நூதன ஆலயத்தின்
அஷ்டபந்தன கோயில் மகா கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இந்த புனித நிகழ்வை முன்னிட்டு, கோவில் நிர்வாகிகள்
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களை நேரில் சந்தித்து,
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, இறைவனின் அருள் ஆசி பெறுமாறு அழைப்பிதழ் வழங்கினார்கள்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!