செஞ்சி பிப் 3.விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதி வல்லம் வடக்கு ஒன்றியம் அவியூர் ஊராட்சி சேதுவராயர் நல்லூர் திமுக கிளைச் செயலாளர்கள நாகராஜன்,கருணாநிதி ஆகியோர் தலைமையில்ராஜா ஜெயச்சந்திரன் பரந்தாமன் வெங்கடேசன் ராதாகிருஷ்ணன் ஜீவகுமார் ஜெயக்குமார் பெருமாள் கோவிந்தன் சண்முகம் முருகன் செந்தில்குமார்சிவப்பிரகாசம்,உள்ளிட்ட 25க்கும்மேற்பட்ட திமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அவ்வியூரில்நடைபெற்ற நிகழ்ச்சியில் நியூஸ் ஜே தொலைக்காட்சி மேலாண் இயக்குனர் சி.வி. ராதாகிருஷ்ணன்முன்னிலையில்அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் நியூஸ் ஜே தொலைக்காட்சி இயக்குனர் சி.வி. ராதாகிருஷ்ணன் வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில்ஒன்றிய செயலாளர் கு விநாயகமூர்த்தி ஒன்றிய பேரவை செயலாளர்கள்பன்னீர்செல்வம்,பாலமுருகன் ,பேரவை இணை செயலாளர் அருண் இலக்கிய அணி செயலாளர் ராஜ்குமார்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கல்வராயன்,அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன்கிளைக்காக நிர்வாகிகள் முத்தமிழ்செல்வன் ,ராஜேஷ் ,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்