தெய்வப்புலவர் திருவள்ளுவர் தின விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று (16.01.2026) கொண்டாடப்பட்டது இதனையொட்டி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம். R, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு க. லட்சுமி நாராயணன், மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் திரு பெ. ராஜவேலு, அரசு கொறடா திரு P.V. ஆறுமுகம் (எ) A.K.D., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு AK சாய் J. சரவணன் குமார், திரு G.நேரு (எ) குப்புசாமி, திரு K.S.P. (எ) S. ரமேஷ், திரு R.பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, திரு U. லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்