June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

முதலியார்பேட்டை தொகுதி பாஜக சார்பில் தாமரை தை பொங்கல் விழா முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள பிராமினாள் வீதியில் நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் A.பாஸ்கர் அவர்கள் தலைமையிலும் மாநில தலைவர் V.P.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் 216 பொங்கல் பானை வைத்து பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் 500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் A.பாஸ்கர் புடவை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக்பாபு, நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், வில்லியனூர் மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வன், ஓபிசி அணி மாநில தலைவர் கோவேந்தன், தொகுதி தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட தலைவி அனுராதா, திருச்சந்திரன் , கமலக்கண்ணன், லயன் சுரேஷ், மருதலையப்பன், சுரேஷ்குமார், காந்தி, மற்றும் பலர் உடனிருந்தனர்…🙏🙏🙏