October 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

முதலியார் பேட்டை லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் துணைத் தலைவர் வெங்கடேஷ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

​புதுச்சேரி: டிச 21

முதலியார் பேட்டை தொகுதி லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) துணைத் தலைவர் திரு. வெங்கடேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
​
​லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (JCM) அவர்கள் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
​
தொகுதி தலைவர் திரு. S.B. குமார் அவர்கள் முன்னிலையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
​
பிறந்தநாள் காணும் வெங்கடேஷ் அவர்களுக்கு, LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்கள் பொன்னாடை (சால்வை) அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கௌரவித்தார்.
​மரியாதை: அதனைத் தொடர்ந்து, வெங்கடேஷ் அவர்கள் கட்சியின் தலைவருக்கு ரோஜா மாலை அணிவித்து தனது மரியாதையைச் செலுத்தினார்.