February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கடலூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு தொடங்கியது – 7 தேர்வு மையத்தில் -7228 பெண்கள் உள்ளிட்ட 1860 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தாமதமாக வந்தவர்களும் ஒரிஜினல் அடையாள அட்டை கொண்டுவராதவர்களும் உள்ளே அனுமதிக்கவில்லை

தேர்வு மையத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S.ஜெயக்குமார் 𝗜𝗣𝗦 அவர்கள் ஆய்வு செய்தார்

Facebook
YouTube
Instagram
WhatsApp