டிச.12
குன்னத்தூர் காவல் நிலையத்தில் குட்கா வழக்குகளில்2025
வருடம் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 254 கிலோகிராம் குட்கா பொருட்களை நீதிமன்ற உத்தரவு படி தீயிலிட்டு அழிக்கப்பட்டது.
போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் பொருட்டு இன்று 09.12.2025 ஆம் தேதி இந்த வருடம் (2025) குன்னத்தூர் காவல் நிலையத்தில் குட்கா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட
சுமார் 254 கிலோ கிராம் குட்காவை
உத்துக்குளி நீதிமன்றம். காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ்
உத்தரவு படி
குன்னத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சுசீலா, குன்னத்தூர் டவுன் பஞ்சாயத்து செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன், ஊத்துக்குளி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி இளங்கோவன், குன்னத்தூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர்கள் முன்னிலையில் 8 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா முழுவதும் குன்னத்தூர் அருகில் உள்ள காட்டு பகுதியில் வைத்து தீயிலிட்டு முறைப்படி அழிக்கப்பட்டது.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.