February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக வெற்றிக் கழக அலுவலக திறப்பு விழா

நவம்பர் 28

தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் மற்றும் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த் ஆகியோரின் ஆலோசனைப்படி திருப்பூர் மாநகர மாவட்ட நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் 4-வது வார்டு கிளை கழக அலுவலகம் திறப்பு விழாவினை மாநகர மாவட்ட செயலாளர் பாலமுருகன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் மேலும் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் விழாவும் நடைபெற்றது உடன் 4-வது வார்டு நிர்வாகிகள் மனோகரன் செயலாளர்
கார்த்திகேயன் இணை செயலாளர்
நவீன் பொருளாளர் வேல்முருகன் துணை செயலாளர் கோபிநாத் துணை செயலாளர் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பகுதி கழக இணைச் செயலாளர் ராசுக்குட்டி, பகுதி துணைச் செயலாளர் சதீஷ்குமார், பகுதி கழகப் பொருளாளர் சரத்குமார், பகுதி கழகத் துணைச் செயலாளர் புனிதா, பகுதி கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணன், செயற்கு உறுப்பினர் மணி செமற்றும் பகுதி கழக மகளிர் அணி வெண்ணிலா, வித்யா, சபீனா,சரஸ்வதி, தனலட்சுமி, லலிதா, திவ்யா உள்ளிட்ட மாவட்ட மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.‌‌

Facebook
YouTube
Instagram
WhatsApp