February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழிப்புணர்வு பிரச்சாரம்திண்டுக்கல் நவம்பர் 21

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேருந்து நிறுத்தத்தின் முன்பாக திண்டுக்கல் சாலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் வகையில் நவம்பர் நாலு முதல் டிசம்பர் நாலு வரை கணக்கெடுப்பு படிவங்கள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில் வாக்காளர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு வேடசந்தூர் தாசில்தார் மணிமொழி தலைமையில் தேர்தல் துணை வட்டாட்சியர் அபுதாகிர் வடமதுரை மற்றும் அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா அய்யலூர் கிராம நிர்வாக அலுவலர் செல்லமுத்து வருவாய் ஆய்வாளர் சண்முகப்பிரியன், கலந்து கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளையும் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் கிராம உதவியாளர் திருநாவுக்கரசு செய்திருந்தார். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்து விழிப்புணர்வு வாசகங்களை வாங்கிச் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு சென்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp