சேலம்: நல – 14
சேலம் மாவட்டம் : பச்சப்பட்டி கரைமேட்டு முனியப்பன் கோயில் வீதியின் நடுவே உள்ள மின்கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது என சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்தப் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் தினமும் வாகனங்கள் செல்வதற்கு முக்கிய சாலையாக அமைந்துள்ளது மேலும் அந்தப் பகுதியில் சாலையின் நடுவே அந்த கம்பம் உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளதாகவும் மின்கம்பம் முறிந்து விழுந்தால் பல உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே உரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக சேவகர் டாக்டர் வி கே பிரகாஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்