சேலம் மேற்கு மாவட்டம் மேச்சேரி கிழக்கு ஒன்றியம்,ஓலைப்பட்டி ஊராட்சி சின்ன ஓலைபட்டியில் பூத் எண் 314 ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது(BLO)வாக்குச்சாவடி அலுவலர்கள் SIR படிவத்தை வீடு வீடாக வழங்குவதை நேரில் ஆய்வு செய்து BLA-2 கழக பாக நிலை முகவர்களிடமும்,நிர்வாகிகளிடமும் Enumeration படிவத்தை நிரப்புவது குறித்து பயிற்சி வழங்கி தெளிவுபட எந்தெந்த வாக்காளர்களுக்கு எவ்வாறு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என விரிவாக விளக்கங்களை அளித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி.
மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் SIR குறித்து கள ஆய்வு மேற்கொண்ட எம்பி.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!