மணப்பாறை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா கதிரவன் தனது மனைவியுடன் இனாம் பொன்னம்பலம் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தங்களது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய போது எடுத்தபடம்

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.