பரமக்குடி தெற்கு பள்ளியில் வளர்பிறை இஸ்லாமிய இளைஞர் சங்கத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அஇஅதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமுதாய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்