எதிர்வரும் 2026, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிட முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர், திரு.நந்தா T . சரவணன் MBA ., அவர்கள் மாநில திமுக அமைப்பாளர் மாண்புமிகு இரா . சிவா அவர்கள் முன்னிலையில் நேற்று 27.02.2026 காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

More Stories
இ.எஸ் . கல்வியில் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா
7500 கடிதம் மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கோவை மக்கள்!!