June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் தின விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று (16.01.2026) கொண்டாடப்பட்டது இதனையொட்டி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம். R, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு க. லட்சுமி நாராயணன், மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் திரு பெ. ராஜவேலு, அரசு கொறடா திரு P.V. ஆறுமுகம் (எ) A.K.D., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு AK சாய் J. சரவணன் குமார், திரு‌ G.நேரு (எ) குப்புசாமி, திரு‌ K.S.P. (எ) S. ரமேஷ், திரு R.பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, திரு U. லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்