அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித்தலைவர் MGR அவர்களின் 109 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான தங்க மாகன் ஓபிஎஸ் அவர்கள் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை B.Com,BL, Ex:MLA, Ex:MP அவர்கள் மற்றும் கழக மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் E.யோகேஸ்வரன் MBBS, MS, ortho அவர்கள் அன்னமங்கலம் HB பெட்ரோல் பங்க் அருகில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி சிறப்பித்தனர்… உடன் மாவட்ட கழக தகவல் தொழில் செயலாளர் K.நவாப் (எ) நவீன்குமார் மேல்மலையனூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் N.சிவராஜ் மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் அன்னமங்கலம் கருணாநிதி கருணாகரன் திடில் ஏழுமலை மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்…

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!