June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்.அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு.திண்டுக்கல் மாவட்ட. புரட்சித் தலைவர். எம்.ஜி.ஆர் புகழ் பரப்புக்குழுவின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு.நிர்வாகிகளுக்கு. உறுப்பினர் கார்டு. காலண்டர்கள். வழங்கப்பட்டது. அதன்பிறகு.எம்.ஜி.ஆர்.சிலையை சுத்தம் செய்துவரும்.நடராஜன்.அவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. அனைத்தும் மாவட்ட தலைவர்.வீரய்யன். தலைமையில் நடைபெற்றது. இதில்.சந்திர சேகர். சுப்பிரமணி. ரவி. போஸ். தனகோபால். பெண்ணுச்சாமி. சேகர். சேசுராஜ்.நேரு. நைனா கணேசன்.குமரேசன்.நாகராஜ்.கோவிந்தசாமி.செல்வம். மூர்த்தி. மாரிவேல். பெரியபாண்டி. ராஜ். பெண்ணுச்சாமி. ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்