February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி போட்டியிட கிழக்கு மாவட்ட தலைவர் இரா வேல்முருகன் அவர்களுக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜெரால்டு மற்றும் ராஜ்மோகன்மற்றும் பொறுப்பாளர் ரவி உடையார் விருப்ப மனு கட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தனர் மாவட்ட துணைத் தலைவர்கள் அருள்ராஜ், ரூபன், செந்தில், ஜவகர் பால் மேன்ச் கிழக்கு மாவட்ட தலைவி கலையரசி, மகளிர் அணி மாநில செயலாளர் பிரவீனா, கலைவாணி, வர்த்தகப்பிரிவு மாநில செயலாளர் செந்தில் முருகன், சேவாதல் தொகுதிதலைவர் குமரன், ராஜ் பவன் பூத் நிர்வாகிகள் அலன், சுரேந்தர், வைத்தி நாதன், விஜய் ரகுநாத்,சதீஷ், சத்தீஷ்வர், விஷ்ணு, காத்தவராயன், ராஜசேகர், கிருஷ்ணன், உமேஷ், உதயசூரியன், அந்துவான், லூர்து மேரி, மற்றும் அமைப்புசாரா மாநில தலைவர் சிலம்பரசன் உடன் இருந்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp