August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி இந்தியன் வங்கி வாடிக்கையாளர் தினம் 20-08-2026-ல் கொண்டாடப்பட்டது. இதற்கு இந்தியன் வங்கி செஞ்சி கிளை மேலாளர் சதாசிவம் தலைமையில், துணை மேலாளர் எத்திராஜன் முன்னிலையில், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் சித்ரா தலைமை ஏற்று நடத்தினர். வங்கி அதிகாரிகள்; பிரா ஃபுல் பாண்டே, செய்யத் அமீர், மற்றும் வங்கி அலுவலர்கள்; நிவோனி கிளாரி, பெரியசாமி, கீர்த்தனா, ராஜ்குமார், மற்றும் விஜயகுமார். சிறப்பு அழைப்பாளர்களாக வாடிக்கையாளர்கள்;வர்த்தக சங்க தலைவர் செல்வராஜ், இந்து மெடிக்கல் உரிமையாளர் குறிஞ்சிவலவன், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தேவராஜ் மல்லிகை உரிமையாளர் மணிகண்டன், கிருஷ்ணா ஏஜென்சி ஏழுமலை, முருகா ஏஜென்சி முருகன், VR.டைரி மேலாளர் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தனர். வாடிக்கையாளர் அனைவரையும் யுவராஜ்,மற்றும் திருநாவுக்கரசு தேநீர் மற்றும் காரம் வழங்கி உபசரித்தனர்.