புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒன்றிய பாஜக அரசே! காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்காதே! தமிழ்நாட்டின் உரிமையை பறிக்காதே! காவேரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து நிவாரணம் வழங்கு எனக்கோரி. “”இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்””ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் இரா.ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர், ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை: மாவட்ட செயலாளர் த.செங்கோடன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மு.மாதவன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் த.செல்வராஜ், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் சி.தமிழ்மாறன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள்: .ராஜேந்திரன், மீராமொய்தீன், மாவட்ட குழு உறுப்பினர்கள்: க.சுந்தர்ராஜன், நாடிமுத்து, பாண்டியராஜன், கணேசன், திலகர், தனலட்சுமி, மற்றும் நகர துணை செயலாளர் பாலமுருகன், AIYF நகர செயலாளர் சிவக்குமார், வெல்டிங் சிவா, மலர், ஒன்றிய துணை செயலாளர் போஸ் கணேசன், AIYF ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணசாமி, கண்ணன், ரவி, துறையரசன், அன்பழகன், பாலசுந்தரம், சுந்தர்ராஜ், சந்திரா, பாலதண்டாயுதம், செல்வராஜ், பாபு, திருப்பதி, இளையராஜா, சபரி, பவானந்தம், மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
செய்தியாளர் பழனிவேல்

More Stories
செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
விழுப்புரத்தில் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்
பள்ளிபாளையம் பகுதிகளில் தொடரும் சாயப்பட்டறைகளின் அத்து மீறல்கள்..