மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நல்லாட்சியை
போற்றும் வகையில்
இ.முரளிதரன்(எ)முரளிவிஜய்
மாவட்ட கழக செயலாளர்,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,
தமிழக வெற்றிக் கழகம். அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (23.08.2026) நாகோஜனஹள்ளி பேரூராட்சி வேலம்பட்டி கூட்ரோட்டில் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் ச.ஜெயசூர்யா சேலம் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலை வகித்தார் மேலும் இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மணிகண்டன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சத்யராஜ் பர்கூர் ஒன்றிய கழக செயலாளர் குமார், பசவராஜ், புஷ்பராஜ், சிவபிரசாத், வெங்கடேஷ் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஜெகதீஸ்வரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மிதுன் பர்கூர் பேரூர் கழக நந்தகுமார்,பிரித்திவிராஜ்,மணிஷ் மற்றும் மாவட்ட, பேருர்,ஒன்றிய,கிளைக் கழக சார்பு நிர்வாகிகள் 1000ம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பொது கூட்டத்தை நாகோஜனஅள்ளி பேரூர் கழகம் என்.தட்டக்கல் பகுதியை சார்ந்த சத்யராஜ், பரத், மாதேஷ், திருவேலன், அரவிந்த், சிவமுருகன், கோவிந்தராஜ், அருள் முருகன், குமரன், ஆறுமுகம்,முத்து,சிவா, ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
100 நாள் நல்லாட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…