E-Paper 05-12-25 Post navigation Previous போலி மருந்து நிறுவனம் பற்றி பொய்களைக் கூறும் எதிர்கட்சிகளுக்கு வன்னிய முன்னேற்ற இயக்கம் கடும் கண்டனம்.புதுச்சேரி தேங்காய்த்திட்டு வன்னிய முன்னேற்ற இயக்கத் தலைவர் லிங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.புதுவையில் நீண்ட காலமாக மருந்து மாத்திரை முறைகேடுகள் மற்றும் அனுமதி பெறாத மருந்து கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் தற்போதைய அரசை குறை கூறி வருவதை வன்னிய முன்னேற்ற இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.இந்த முறைகேடுகள் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியிலேயே நடந்தவை என்றும், குறிப்பாக அந்த அதிகாரிகளை நியமித்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமிதான் என்றும் அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறியதை இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.Next Next Post More Stories E-Paper 26-02-26 E-Paper 25-02-26 E-Paper 24-02-26
More Stories
26-02-26
25-02-26
24-02-26