April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஹோலிபண்டிகை கொண்டாட்டம் !!

மார்ச்- 10
கோவை ஆர் எஸ் புரம் வேடப்பட்டி செல்லும் வழியில் டைமண்ட் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது இங்கு கடந்த 5 ஆண்டுகளாக ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த வருடமும் கலர்கள் பூசி விமர்சையாக கொண்டாடினர்.
இதில் பல முன்னணி மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் புகழ் பெற்ற தொழிலதிபர்கள் விஐபிகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடினர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp