February 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் வடமேற்கு மாவட்ட த.வெ.க செயலாளர் வழக்கறிஞர் குண.சரவணன் அறிக்கை.

விழுப்புரம் வடமேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர் கூட்டம்.

விழுப்புரம் வடமேற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் செஞ்சி குண. சரவணன். அவர்களின் அறிக்கை

வருகின்ற 01.03. 2026 -ம் தேதி நமது மாவட்ட கழகத்தின் சார்பில் செயல் வீரர் கூட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகங்கள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதி, நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு:
1.தேர்தல் சம்பந்தமாக

  1. கழக வாக்கு பணிகள் குறித்து.
Facebook
YouTube
Instagram
WhatsApp