நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர் ஈயக்குணம் முரளி, அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பிரித்விராஜ், ஆகியவர் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திருவுருவா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி,அதை தொடர்ந்து 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி சிறப்புரையாற்றினார்,
நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் பூங்காவனம், ஒன்றிய வர்த்தக அணி காசி பாலாஜி,மாணவரணி செயலாளர் பாலசுந்தர், இளைஞரணி பாசறை விஜய்,ஊராட்சி மன்ற தலைவர்கள்,சேட்டு சசிகலா ஜெய்சங்கர், மற்றும் கட்சி நிர்வாகிகள்,ஆறுமுகம் கலதம்பட்டு பூங்காவனம் யுவராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..