February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழிப்புணர்வை ஏற்படுத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்.

மணப்பாறை டிசம்பர் 31

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் திட்ட இயக்குனர் அருண்பிரசாத் உத்தரவின் அடிப்படையில் ப்ராஜெக்ட் டைரக்டர் செந்தில்குமரன் தலைமையிலான சுங்கச்சாவடி ஊழியர்கள் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி வழியாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட்டுகள் வழங்கியும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு தேநீர் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp