July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி புவன்கரே வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வேம்படியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை யொட்டி பக்தர்களுக்கு முன்னாள் சபாநாயகர் திரு ஏம்பலம் செல்வம் , நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநில துணை தலைவருமான பாஸ்கர் ஆகியோர் அன்னதானம் வழங்கினர். பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்கோயில் நிர்வாகிகள் பழனிசாமி கிருஷ்ணராஜ் ஜெயகாந்து பாலகுரு ஆனந்து மற்றும் பலர் உடனிருந்தனர்….